80களில் வரும் விஜய் கேரக்டரின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் ..? பெயரை கூறிய அட்லீ
பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும் மெர்சல் திரைப்படம் கண்டிப்பாக வெளியிட்டே தீருவோம் என, ப்ரோமசன் வேளைகளில் மும்மூரமாக இறங்கியுள்ளது மெர்சல் படக்குழு.விஜய் ரசிகர்களுக்கு ஹைப்பை ஏற்றும் வகையில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி அவர்களது காதில் சென்று சேரும் வண்ணம் கனகச்சிதமாக வேலை செய்து வருகின்றனர் மெர்சல் படக்குழுவினர்.
Read More : https://tamil.behindtalkies.com/actor-atleekumar-reveals-that-mersal-vijays-role-name/