ஓவியா தன் ஆர்மியோடு சேர்ந்து ஜூலியை பற்றி என்ன கூறினார்?

பிக் பாஸ் 100 நாட்கள் மட்டுமே நடந்தாலும் அதில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு வாழ்நால் அத்யாயத்தைக் கொடுத்து விட்டது அந்த நிகழ்ச்சி. அதில் மிக முக்கிய அன்பு மற்றும் பலனை அடைந்தவர் கேளரத்துப் பெண்குட்டி ஓவியா ஹெலன் தான்.

Read More : https://tamil.behindtalkies.com/what-did-oviya-say-with-about-julie-with-her-army/