ஆரவ் – ரைசா டேட்டிங் உண்மைதானா ? என்ன சொல்கிறார் ரைசா

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் 1ல் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இரண்டாவது இடம் வந்த சினேகனுக்கு ஆதரவாக சில குரல்களும் ஒலித்தன.வெற்றி பெற்ற ஆரவ் பிக் பாஸ் வீட்டினுள் இருந்த போது ஓவியா உடனான காதல் குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகு, ஆரவ்வும் ரைசாவும் நன்றாக பேசி பழகினார்.

Read More : http://tamil.behindtalkies.com/raiza-says-about-daiting-with-arav/